India Languages, asked by ananthmariswamy9414, 8 months ago

சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.
1. i. ஃபியூஜி மலை ஒரு உறங்கும்
எரிமலையாகும்
ii.கிளிமஞ்சாரோ மலை ஒரு உறங்கும்
எரிமலையாகும்.
iii. தான்சா னியா ஒரு உறங்கும்
எரிமலையாகும்.
அ. (i) உண்மையானது.
ஆ. (ii) உண்மையானது.
இ. (iii) உண்மையானது.
ஈ. (i), (ii) மற்றும் (iii) உண்மையானது.

Answers

Answered by toobakhan16
0

Answer:

sorry! because I don't know this language...

Explanation:

I don't know this language....

I don't understand this language...

where's language is this guysss?????

PLEASE FOLLOW ME ACCEPT ME A BEST AND GIVE ME THANKS GUY...

PLEASE MARK ME BRAINLIST.....

Answered by anjalin
0

(i) உண்மையானது

  • புவியின் உட்பகுதியில் பாறைகள் நிறைந்துள்ளன.
  • அவை திட அல்லது திரவ அல்லது வாயு நிலையிலும் இருக்கும் வெப்பம் நிறைந்த பாறைக்குழம்பு துவாரங்கள் வழியாக மேல் நோக்கி புவித்தட்டின் மேல் பொலிவதை எரிமலை வெடிப்பு என்கிறோம்.
  • அவ்வாறு வெளிவரும் அந்த பாறைக்குழம்பு லாவா என அழைக்கப்படுகிறது.
  • புவித்தட்டுகள் நகர்ந்து செல்வதாலும் எரிமலைகள் உண்டாகின்றன.

உறங்கும் எரிமலை

  • ஆனால் சில எரிமலைகள் நீண்ட காலமாக எந்த வித செயல்பாடுகளும் இல்லாமல் இருக்கின்றன
  • அவ்வாறு பாறைக்குழம்புகளையோ வாயுக்களையோ வெளியிடாமல் அமைதியாகவே இருக்கும் எரிமலையை உறங்கும் எரிமலை என அழைக்கப்படுகிறது.
  • ஆனால் இவை திடிரென்று வெடிக்கும் தன்மை கொண்டது ஆகும்.
  • நீண்ட நாட்களாக அமைதியாக இருக்கும் எரிமலைகள் திடீரென வெடிக்கும் பொழுது அதிக பாறைக் குழம்புகளும் அதிக வேகத்துடனும் செயல்படும்.
  • இதனால் அதிகமான உயிர்சேதமும் பொருள்சேதமும் உருவாக வாய்ப்பு உள்ளது.
  • இதற்கு மிகவும் சிறந்த எடுத்துக்காட்டான உறங்கும் எரிமலை ஃபியூஜி எரிமலை. இது ஜப்பானில் உள்ளது.
Similar questions