India Languages, asked by Mustansir6385, 11 months ago

புவியின் திடமான தன்மைகொண்ட
மேல்புற அடுக்கை _____________
என்று அழைக்கின்றோம்.
அ) கருவம் ஆ) கவசம்
இ) புவி மேலோடு ஈ) உட்கரு

Answers

Answered by anjalin
1

புவி மேலடுக்கு

  • நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் புவி, பல அடுக்குகளை கொண்டதாகும்.
  • புவி மேல் இருக்கும் அந்த அடுக்குகளை நாம் புவிமேலோடு என்று அழைக்கிறோம்.
  • இந்த புவிமேலோடு புவியின் தோல் அல்லது போர்வை போல் உள்ளது.
  • இவை 5 கிலோமீட்டர் முதல் 30 கிலோமீட்டர் வரை பரவி காணப்படுகிறது.
  • மேலும் இந்த புவிமேலோடு திடமாகவும் தடிமனாகவும் இறுக்கமாகவும் உள்ளது.
  • கண்டப்பகுதிகளில் உள்ள இந்த புவிமேலோடானது கடலடி தளத்தை விட மிகவும் தடிமனாக காணப்படுகிறது.
  • மேலும் கண்ட மேலோடு கடலடி மேலோடு என புவிமேலோட்டினை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
  • அடுக்குகள் நிறைந்த இந்த மேலோடை சியால் என அழைக்கப்படுகிறது.
  • ஏனெனில் இந்த அடுக்குகளில் சிலிகா மற்றும் அலுமினியம் அதிக அளவில் காணப்படுகிறது.
Similar questions