பாறைக்குழம்பு _____________
காணப்படுகிறது.
அ) புவிமேலோடு
ஆ) கவசம்
இ) கருவம்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
Answers
Answered by
1
Answer:
hindoo uc ki tusi dusri desh$की
Answered by
0
கவசம்
- கவசம் என்பது புவியின் மேலோட்டிற்கு கீழே உள்ள பகுதி ஆகும்.
- இது மிகவும் தடிமனான பகுதி ஆகும் சுமார் கிலோமீட்டர் வரை இதன் தடிமன் அளவு இருக்கும்.
- கவசம் என்னும் இந்த அடுக்கு சீமா எனவும் அழைக்கப்படுகிறது.
- ஏனென்றால் இந்த அடுக்கில் மக்னீசியம், சிலிகா போன்றவை அதிகமாக காணப்படுகிறது.
- கவசம் இரண்டு பகுதிகளாக பிரிகிறது.
- அவைகள் மேல்பகுதி மற்றும் கீழ்ப்பகுதி.
- மேல் பகுதியில் திடமான பாறைகளும், கீழ் பகுதியில் பாறைகள் உருகிய திரவ நிலையில் காணப்படுகின்றன.
- இந்த பாறைகள் உருகிய நிலையில் புவியின் உட்புறத்தில் இருப்பதை மாக்மா என்று அழைக்கிறோம்.
- இந்த பாறைக் குழம்பு கொண்ட பகுதியையே கவசம் என்கிறோம்.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Science,
1 year ago
Math,
1 year ago