புவியின் நான்கு கோளங்களைப் பற்றி
சுருக்கமாக எழுதுக.
Answers
Answered by
13
புவியின் நான்கு கோளங்கள்
- புவி தனக்குள் நான்கு கோளங்களை கொண்டுள்ளது.
- புவியின் மொத்த மேற்பரப்பின் அளவு மில்லியன் சதுர கிலோமீட்டர் ஆகும்.
- இந்த நான்கு கோளங்களும் சேர்ந்தது தான் புவிக்கோளம் ஆகும். அவைகளாவன,
1.பாறைக்கோளம்
- பாறைக்கோளம் என்பது பாறைகளால் சூழப்பட்ட திடமான மேற்பரப்பு கொண்ட பகுதியாகும்
2.வாயுக்கோளம்
- புவியை சுற்றி வாயுக்கள் இருக்கின்றன.
- அவ்வாறு புவியில் வாயுக்களால் அனா அடுக்கு வாயுக்கோளம் என கூறப்படுகிறது.
- மேலும் இந்த அடுக்கு மிகவும் மெல்லியதாகும்.
3.நீர்க்கோளம்
- புவியின் அதிக பகுதிகளில் நீர் நிறைந்துள்ளது.
- அவ்வாறு புவியின் மேற்பரப்பில் உள்ள பெருங்கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் நீராவி போன்றவையால் சூழப்பட்ட நீர்நிலை பகுதிகள் நீர்க்கோளம் எனப்படுகிறது
4.உயிர்கோளம்
- உயிர்கோளம் என்பது உயிரினங்கள் வாழ்வதற்கு தகுந்த இடம் ஆகும்.
- அதாவது பாறைக்கோளம், வாயுக்கோளம் மற்றும் நீர்க்கோளம் ஆகிய மூன்றும் சேர்ந்த இடமே உயிரினங்கள் வள தகுந்த இடமாகும்.
Similar questions
Physics,
5 months ago
Math,
5 months ago
World Languages,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Science,
1 year ago
Science,
1 year ago
Math,
1 year ago