நீண்ட மணல்திட்டு மற்றும் மணல்திட்டு
Answers
Answered by
1
Answer:
· கருவம் மற்றும் மேலோடு. 2. ... நீண்ட மணல்திட்டு மற்றும் மணல் ...
https://www.qb365.in › stateboard
Answered by
0
நீண்ட மணல்திட்டு மற்றும் மணல்திட்டு
- நீரால் நிரப்பப்பட்ட கடல் பகுதியில் சில சில இடங்களில் மணல் படிந்து காணப்படும்.
- இந்த படிவுகள் நீந்த தோற்றத்தை கொடுக்கும்.
- இவையே மணல் திட்டுகள் என அழைக்கப்படுகின்றன.
- இந்த மணல் திட்டுகள் பெரும்பாலும் கடற்கரைக்கு இணையாக காணப்படும்.
- நீண்ட மணல்திட்டு என்பது மனத்தைப் போலவே கரையின் ஓரத்தில் காணப்படும்.
- ஆனால் ஒருமுறை கரை ஓரத்திலும் மறுமுனை கடலை நோக்கி நீண்டும் காணப்படும் இந்த நீண்ட நிலத்தோற்றம் நீண்ட மணல் திட்டு என அழைக்கப்படுகிறது.
- இந்த மணல் திட்டுகள் பெரும்பாலும் ஓத பொங்கும் முகங்களை காணப்படுகிறது.
- இந்த வகையான நிலத்தோற்றங்கள் ஆந்திராவில் உள்ள காக்கிநாடாவில் அதிகமாக காணப்படுகிறது.
Similar questions
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago
Political Science,
1 year ago
Chemistry,
1 year ago