India Languages, asked by asthajaino6139, 10 months ago

நீண்ட மணற்குன்று மற்றும் குறுக்குமணற்குன்று.

Answers

Answered by anjalin
1

நீண்ட மணற்குன்று -- குறுக்குமணற்குன்று.

குறுக்குமணற்குன்று

  • சில சமவெளிப் பகுதிகளில் புதர்கள் காடுகள் போன்றவை தடை செய்வதால் காற்றின் வேகம் குறைந்து அவை தடுக்கப்படுகின்றன.
  • ஆனால் சில சமவெளிப் பகுதிகளில் வெட்ட வெளியாக இருக்கும் பொழுது அவை மெல்லிய மற்றும் நுணுக்கமான படிவங்களை பெறுகின்றன.
  • சில சமவெளிப் பகுதிகளில் காற்று மிதமாகவும் வேகமாகவும் மாறிமாறி ஒரே திசையில் வீசும்.
  • அவ்வாறு வீசும் பொழுது அதில் ஏற்படும் படிவங்கள் ஆனது சீராக இல்லாமல் சீரற்ற நிலையில் மாறி மாறி இருக்கும்.

நீண்ட மணல்மேடுகள்

  • அவ்வாறு இருக்கும் மணல்மேடுகள் குறித்து மணல்மேடுகள் என அழைக்கப்படுகின்றன.
  • சில சமவெளிப் பகுதிகள் நீண்டு காணப்படும் மிகவும் தொடர்ந்து நீண்டு காணப்படும்இவை காற்று வீசும் திசைக்கு இணையாக நேர்கோட்டில் காணப்படும்.
  • எனவே இவற்றில் ஏற்படும் படிவங்கள் நேராகவும் சீராகவும் காணப்படுகின்றன.
  • இவற்றை நீண்ட மணல்மேடுகள் என்று அழைக்கலாம் இதனை என்று அழைக்கப்படுகிறது.
Similar questions