India Languages, asked by khan1491, 9 months ago

டெல்டா மற்றும் ஓத பொங்கு முகம்

Answers

Answered by kiara20
3

THE MEANING OF THIS SENTENCE IN ENGLISH.....

DELTA IN OATMEAL FACE

HOPE IT HELPS ☺️ MARK AS BRAINLIEST PLEASE

Answered by anjalin
4

ஓத பொங்கு முகம்

  • ஆறு கடலில் சேரும் இடத்தில் உருவாவது ஓத பொங்கு முகம் எனப்படும்.
  • நில தோற்றத்தில் பொதுவாக செய்யப்படும் படிய வைத்தல் செய்முறைகள் கிடையாது.
  • மாறாக அலைகளின் காரணமாக இங்கு நடைபெறுகிறது.
  • மேலும் டெல்டா போல படிய வைத்தல் நடைபெறாது.
  • உதாரணமாக இந்தியாவில் உள்ள நர்மதா மற்றும் தபதி நதிகள்  

டெல்டா

  • டெல்டா ஆற்றின் முகத்துவாரத்தில் முக்கோண வடிவில் படிவுகள் பதிய வைக்கப்படுகின்றன.
  • இவ்வாறு முக்கோண வடிவில் உருவாக்கப்பட்ட நிலத்தோற்றம் டெல்டா என கூறப்படுகிறது.
  • டெல்டா  உள்ள வண்டல்கள் மென்மையானதாகவும் தாக்கல் உடையதாகும் காணப்படுகிறது.
  • உதாரணம் தமிழ்நாட்டில் உள்ள காவிரி டெல்டா.
Similar questions