காற்றின் அரித்தல் செய்கையால்உருவாக்கப்ப டும் நிலத்தோற்றங்களைபட்டியலிடு.
Answers
Answered by
0
Answer:
sorry friend I don't know this language
Answered by
0
நிலத்தோற்றங்கள்
- இன்சல்பர்க், காளான் பாறை, யார்டங் போன்றவை காற்று அரித்ததால் உருவான நிலத்தோற்றங்கள் ஆகும்.
- காளான்
- மென்மை மற்றும் கடினத்தன்மை கொண்ட பாறைகளின் அடுக்குகளின் அடி பகுதியில் காணப்படும்.
- மென்மையான பகுதியை காற்றின் காற்று தொடங்கப்படும் பொழுது அப்பகுதிகள் அடிப்பகுதியில் அரிக்கப்பட்டு காளான் போன்ற வடிவத்தை கொடுக்கிறது.
- எனவே இந்த வகையான பாறைகள் காளான் பாறைகள் என அழைக்கப்படுகிறது.
இன்செல்பர்க்
- இன்செல்பர்க் என்பது ஜெர்மானிய சொல்லாகும் அதன் உண்மையான பொருள் தீவுமழை வறண்ட தேசங்களில் காணப்படும்.
- கடினமான பாறைகள் காற்றுப் படாமல் சுற்றியிருக்கும் மற்ற பகுதியை விட தனித்து உயர்ந்து காணப்படும் .
யார்டங்
- சில பிரதேசங்களில் சில பாறைகள் கடினமாகவும் சில பாறைகள் மென்மையாகவும் இருக்கும்.
- அவ்வாறு இருக்கும்பொழுது காற்றினால் மென்மையான பாறைகள் மிகவும் கடினமான பாறைகள் அரிக்காமல் உயர்ந்து காணப்படும்.
- இவ்வகையான பாறைகள் யார்டங் என அழைக்கப்படுகிறது.
Similar questions
Accountancy,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago
Music,
1 year ago