வரையறு – அ) மொரைன் ஆ) டிரம்லின் இ) எஸ்கர்
Answers
Answered by
0
Define - a) Moraine b) Drumlin e) Esker
Answered by
2
மொரைன்
- கண்ட பனி ஆறுகள் மற்றும் பள்ளத்தாக்கு போன்றவற்றால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் மொரைன் என அழைக்கப்படுகின்றன.
- இந்த பல்வேறு அளவிலும் பல்வேறு வடிவங்களிலும் காணப்படுகின்றன.
- பெரும்பாலும் இவை படுக்கை மொரைன், விளிம்பு மொரைன் மற்றும் பக்க மொரைன் என பல வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன
டிரம்லின்
- மொரைன் ஒரு விதமான வடிவத்தை டிரம்லின் என்று அழைக்கிறோம்.
- கவிழ்த்து வைக்கப்பட்ட மிகப்பெரிய கிண்ணம் போன்ற அல்லது பாதியாக வெட்டப்பட்ட ஒரு முட்டையை போன்ற அமைப்பில் கொண்டு காட்சியளித்தது டிரம்லின் எனப்படும்
எஸ்கர்
- எஸ்கர் என்பது குன்றுகளாக காணப்படுகிறது பணி ஆறுகளும் உருகுவதால் அவற்றிலிருந்து வரும் கூழாங்கற்கள், மணல் மற்றும் சரளைக் கற்கள் நீண்ட குறுகிய தொடர்புகளை போன்று படிந்து உள்ளது.
- இவ்வாறு படிய வைக்கப்படும் குன்றுகள் போன்ற அமைப்பு எஸ்கர் எனப்படும்.
Similar questions
Accountancy,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Music,
1 year ago