இந்தியாவில் காணப்படும் ஏதேனும் நான்கு சுண்ணாம்புப்பாறை பிரதேசங்களை பட்டியலிடுக.
Answers
Answered by
0
- The Himalayas (parts of 'Jammu and Kashmir', Sahasradhara, Robert cave)
- Region of Vindhya (especially southwestern Bihar)
- Pachmarhi (Madhya Pradesh)
- Bastra (Chhattisgarh)
HOPE IT HELPS ☺️ MARK AS BRAINLIEST PLEASE
Answered by
0
சுண்ணாம்புப்பாறை பிரதேசங்கள்
- நிலத்தடி நீர் பணிய வைத்தல் மற்றும் நிலத்தடி நீரின் அரித்தல் போன்ற செயல்களால் உருவாக்கப்படும்.
- நிலத்தோற்றங்கள் சுண்ணாம்பு நிலப் பிரதேசங்களில் நாம் காணமுடிகிறது.
- அரித்தல் என்ற செயல்பாடு பெரும்பாலும் கரைதலை முக்கியமான காரணமாக இருக்கிறது.
- சுண்ணாம்பு நிலப்பரப்புகள் சிதைவடைந்த தற்கான காரணங்கள் அந்த பிரதேசங்களில் கார்பண்டை ஆக்சைடு கலந்த மழை நீர் விழும் பொழுது அந்த பிரதேசங்களிலுள்ள சுண்ணாம்புடன் வேதிவினை புரிந்து அதனை சிதைத்து விடுகிறது.
- இதனால் அழிக்கப்பட்டு பல குகைகள் உருவாகின்றன.
- மேலும் அவை மழை நீரினால் கரைந்து குகைகள் மற்றும் அடிநிலை குகைகள் போன்ற நிலத்தோற்றங்கள் உருவாகின்றன.
சுண்ணாம்புப்பாறை பிரதேசங்கள்
- குப்ததாம் குகைகள் - மேற்கு பீஹார்
- ராபர்ட்குகைமற்றும் தப்கேஷ்வர் கோவில் – உத்தரகாண்ட்
- பச்மாரி மலைகள் பாண்டவர் குகைகள் – மத்தியப்பிரதேசம்
- குடும்சர் குகைகள் – சத்தீஸ்கர்(பஸ்தர்)
Similar questions
Hindi,
5 months ago
Art,
5 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago
Music,
1 year ago