India Languages, asked by londan3385, 9 months ago

ஆற்றின் மூன்று நிலைகள் யாது? அதனோடு தொடர்புடைய இ

Answers

Answered by yashi5788
0

Answer:

?????????????????????.......

Answered by anjalin
1

ஆற்றின் மூன்று நிலைகள்

  • ஆறுகள் தனது பாதையை தானே முடிவு செய்கின்றனர்.
  • அவ்வாறு ஆறுகள் செல்லும் அதன் பாதை ஆற்றின் போக்கு என அழைக்கப்படுகிறது.
  • ஆற்றின் போக்கு மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
  1. இளநிலை,  
  2. முதுநிலை
  3. மூப்பு நிலை ஆகும்.
  • ஆறுகள் பொருட்களை கடத்தி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு வருகின்றன.
  • இளநிலை மற்றும் முதுநிலை அழித்த கடத்தி வரப்பட்ட பொருள்கள் தாழ்வான பகுதிகளை  அடைகின்றன.
  • அவ்வாறு தாழ்வை நோக்கி செல்லும் பொருள்கள் மேல் தளத்திற்கு ஏற்றவாறு சமன் செய்யப்படுகின்றன.
  • அதாவது படிய வைக்கப்படுகின்றன அந்தத் தாழ்வான நில சமவெளிகள் பயன்படுத்தப்படுவதால் முதன்மை அதிலிருந்து வரும் நீரானதுபல கிளைகளாக பிரிகின்றன.
  • இந்நிலையில் படிய வைத்தல் என்பதே முதன்மையான செயலாகும்.
  • இதன் மூலமாகத்தான் டெல்டா ஓத முகங்கள் போன்ற நிலத்தோற்றங்கள் உருவாக்கப்பட்டன.

Similar questions