உயிரினச்சிதைவு என்றால் என்ன?
Answers
Answered by
1
உயிரினச்சிதைவு
- பாறைகளும் புவிமேல் ஓடுகளும் விரிவடைவதற்கு இயற்கையாக புவித்தட்டுகள் நகருதல் மட்டுமே காரணமாவது இல்லை.
- புவித்தட்டுகள் மிதந்து செல்வதால் அவை ஒன்றோடொன்று இடிபட்டு நகர்ந்து செல்கின்றன.
- இதனால் பாறைகள் மற்றும் புவி மேல் ஓடுகள் பிளவு படுகின்றன.
- இந்த விரிசல்கள் மேலும் சில இயற்கையாகவும் செயற்கையாகவும் நடைபெறுகின்றன.
- சில மரங்கள் அல்லது தாவரங்கள் வேர்களை பாறைகள் வழியாக ஊடுருவி செல்ல விடுகிறது.
- இதனால் பாறைகளில் விரிசல்கள் ஏற்படுகின்றன.
- மேலும் சிறிய சிறிய விலங்கு இந்த விரிசல்கள் ஏற்படுகின்றன.
உதாரணமாக
- மண்புழுக்கள், எலி மற்றும் முயல் போன்ற விலங்குகளும் இந்த விரிசல்கள் ஏற்படுகின்றன.
- மேலும் செயற்கையாக மனிதனாளும் இந்த விரிசல்கள் ஏற்படுகின்றன.
- வெட்டுதல் சிறு சிறு துண்டுகளாக பிரித்து போன்றவற்றால் பாறைகள் மற்றும் புவித்தட்டுகள் விரிசல் ஏற்படுகின்றது.
- இவ்வாறு செயல்படும் செயலை உயிரின சிதைவு என அழைக்கிறோம்.
Answered by
0
Answer:
Thanks
very very Thanth
Similar questions
Math,
6 months ago
Social Sciences,
6 months ago
Computer Science,
6 months ago
India Languages,
1 year ago
Music,
1 year ago
English,
1 year ago