India Languages, asked by audreyfrary8947, 11 months ago

கண்டப்பனியாறு மற்றும் பள்ளத்தாக்குப்பனியாறு

Answers

Answered by anjalin
0

கண்டப்பனியாறு -- பள்ளத்தாக்குப்பனியாறு

  • பனி அதிகமாக உள்ள பகுதிகளில் இருந்து பெரிய அளவிலான பனிக்கட்டிகள் மெதுவாக நகர்ந்து செல்வதை பனி ஆறு என அழைக்கப் படுகிறோம்.
  • பனி ஆறுகள் அவை உற்பத்தியாகும் இடங்களை அடிப்படையாகக் கொண்டு அவை கண்ட பனியாறு மற்றும் பள்ளத்தாக்கு பனியாறு என இரு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • கண்டங்களில் உள்ள அடர்ந்த பனியால் மூடப்பட்டிருக்கும் பரந்த நிலப்பரப்பு கண்ட பனியாறு என அழைக்கப்படுகிறது.
  • பனிமூடிய மலைத்தொடர்களில் இருந்து உற்பத்தியாகும் பனி ஆறு பள்ளத்தாக்கு பனியாறு என அழைக்கப்படுகிறது.
  • நிலத்தை அழிப்பதற்கு பனியாறுகள் மிகவும் சிறந்த ஒரு காரணியாக விளங்குகிறது.
  • இவை பெரும்பாலும் சுவிட்சர்லாந்து மற்றும் நார்வே போன்ற இடங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
Similar questions