India Languages, asked by Tusharkt3165, 10 months ago

கீழ்க்கண்டவற்றில் எது இரண்டாம் நிலை நிலத்தோற்றம்?அ) ஆசியாஆ) தக்காண பீடபூமிஇ) குலு பள்ளத்தாக்குஈ) மெரினா கடற்கரை

Answers

Answered by mrs66
1

Which of the following is a secondary land area? A) Asia Pacific) Takana Plateau) Kulu Valley

Answered by anjalin
1

தக்காண பீடபூமி

  • நிலத்தோற்றங்களில் முக்கியமான மூன்று நிலத்தோற்றங்கள் உள்ளன,

அவைகள்

  1. முதல்நிலை நிலத்தோற்றம்
  2. இரண்டாம் நிலை நிலத்தோற்றம்
  3. மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்

முதல்நிலை நிலத்தோற்றம்

  • உலகிலுள்ள கண்டங்களையும் அனைத்து கடல்களையும் குறிப்பிடுகிறது.
  • இவையே உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாகும்.

இரண்டாம் நிலை நிலை

  • இரண்டாம் நிலை நிலை தோற்றங்களில் சமவெளிகளும் பீடபூமிகள் மற்றும் கடல்களிலும் கண்டங்களிலும் காணப்படும்.
  • மலைகள் ஆகியவற்றை இந்த நிலத்தோற்றங்கள் குறிக்கின்றன.

மூன்றாம் நிலை  நிலத்தோற்றங்கள்

  • பனியாறு,  குடாக்கள், மணல்மேடுகள், கடற்கரை பள்ளத்தாக்குகள், சுண்ணாம்பு பாறைகள், குகைகள் போன்றவற்றை கூறுகின்றன.
  • மேலும் இந்த மூன்று நிலத்தோற்றங்கள் தவிர மேலும் சில குறுநில தோற்றங்களும் காணப்படுகின்றன.
Similar questions