India Languages, asked by BullsEye5421, 1 year ago

கல்விழுது மற்றும் கல்முளை

Answers

Answered by anjalin
0

கல்விழுது மற்றும் கல்முளை

கல் விழுது

  • குகைகளின் கூரைகளில் இருந்து நீர் அதனுடன் கலந்து கால்சியம் கார்பனேட் ஒழுகி வழிகிறது .
  • அவ்வாறு வழியும் நீரானது ஆவியாகும் போது கால்சைட்   போன்று காட்சியளிக்கும்.
  • இவ்வாறு தோன்றும் விழுதுகள் கல் விழுது என அழைக்கப்படுகிறது.
  • இதே போல் சில குகைகளில் கால்ஷியம் கார்பனேட் கலந்த நீர் தரையில் படிந்து இருக்கும்.

கல்முனை

  • சில குகைகளில் கால்ஷியம் கார்பனேட் கலந்த நீர் தரையில் படிந்து இருக்கும்.
  • அவ்வாறு படிந்து இருக்கும் நீர் மேல் நோக்கி வளர்கிறது.
  • அவ்வாறு வளருவதை கல்முனை என அழைக்கிறோம்.
  • கீழ்நோக்கிய வளரும் கல்முளையும் மேல் நோக்கி வளரும் கல்முனையில் ஒன்று சேர்ந்து செங்குத்தாக உருவாகிறது.
Similar questions