India Languages, asked by saniya4919, 10 months ago

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ ன் அரித்தல் செய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன.அ) காற்று ஆ) பனியாறுஇ) ஆறு ஈ) நிலத்தடி நீர்

Answers

Answered by anjalin
1

பனியாறு

  • சர்க் என்பது பனியாறுகள் மூலம் அரிக்கப்பட்ட ஒரு நிலத்தோற்றம் ஆகும்.
  • மேலும் இதுபோன்ற நிலத்தோற்றங்கள் சுவிட்சர்லாந்து, நார்வே போன்ற நாடுகளில் அதிகமாக காணப்படுகின்றன.
  • சரக்குகள் நாற்காலி போன்ற வடிவத்தைக் கொண்டுள்ளது.
  • ஏனென்றால் பனியாறுகள் மலைகளின் செங்குத்தான பகுதிகளில் பக்க சுவர்களை அரிக்கின்றன.
  • இதனால் பள்ளங்கள் தோன்றுகின்றன அந்தப வடிவமானது நாற்காலி போன்று காட்சியளிக்கிறது.
  • இவை படிய வைப்பதால் உருவாக்கப்படுவது இல்லை அரிக்கப்படுவதால் மட்டுமே இவை உருவாக்கப் படுகின்றன.
  • இதைத் தொடர்ந்து தொங்கு பள்ளத்தாக்கு,  யூ வடிவ பள்ளத்தாக்கு போன்றவை காணப்படுகின்றன.
  • யூ வடிவ பள்ளத்தாக்கு பள்ளத்தாக்குகள் நகரும்போது மேலும் மேலும் ஆழமாய் குறிப்பதாகும் முதன்மை பனி ஆறினால் உருவாக்கப்பட்ட பள்ளத்தாக்கின் மீது அமைந்திருக்கும் துணை பனிஆறு தொங்கும் பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.
Similar questions