India Languages, asked by pragnasree2910, 11 months ago

________ ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்.அ) துள்ளல் ஆ) வண்டல் விசிறிஇ) டெல்டா ஈ) மலை இடுக்கு

Answers

Answered by mrs66
1

________ is a landscape that is formed in the river's riparian state. A) hopping b) sedimentary fan

Answered by anjalin
1

டெல்டா

  • ஆறுகள் தனது பாதையை தானே முடிவு செய்கின்றனர்.
  • அவ்வாறு ஆறுகள் செல்லும் அதன் பாதை ஆற்றின் போக்கு என அழைக்கப்படுகிறது.
  • ஆற்றின் போக்கு மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
  1. இளநிலை
  2. முதுநிலை
  3. மூப்பு நிலை ஆகும்

     ஆறுகள் பொருட்களை கடத்தி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு வருகின்றன.

  • இளநிலை மற்றும் முதுநிலை அழித்த கடத்தி வரப்பட்ட பொருள்கள் தாழ்வான பகுதிகளை  அடைகின்றன.
  • அவ்வாறு தாழ்வை நோக்கி செல்லும் பொருள்கள் மேல் தளத்திற்கு ஏற்றவாறு சமன் செய்யப்படுகின்றன.
  • அதாவது படிய வைக்கப்படுகின்றன. அந்தத் தாழ்வான நில சமவெளிகள் பயன்படுத்தப்படுவதால் முதன்மை அதிலிருந்து வரும் நீரானது பல கிளைகளாக பிரிகின்றன.
  • இந்நிலையில் பணிய வைத்தல் என்பதே முதன்மையான செயலாகும்.
  • இதன் மூலமாகத்தான் டெல்டா ஓத முகங்கள் போன்ற நிலத்தோற்றங்கள் உருவாக்கப்பட்டன.
Similar questions