India Languages, asked by honeyrosellosa302, 10 months ago

கீழே கொ டுக்கப்பட் டு ள்ளநிலத்தோற்றங்களி ல் எ து பனியாறுகளின் படியவைத்தலால் உருவாக்கப்படவில்லை.அ) சர்க் ஆ) மொரைன்இ) டிரம்லின் ஈ) எஸ்கர்

Answers

Answered by immad001
0

ANSWER

++++++++++++++

SORRY

Answered by anjalin
0

சர்க்

  • சர்க் என்பது பனியாறுகள் மூலம் அரிக்கப்பட்ட ஒரு நிலத்தோற்றம் ஆகும்.
  • மேலும் இது போன்ற நிலத்தோற்றங்கள் சுவிட்சர்லாந்து, நார்வே போன்ற நாடுகளில் அதிகமாக காணப்படுகின்றன.
  • சரக்குகள் நாற்காலி போன்ற வடிவத்தைக் கொண்டுள்ளது.
  • ஏனென்றால் பனியாறுகள் மலைகளின் செங்குத்தான பகுதிகளில் பக்க சுவர்களை அரிக்கின்றன.
  • இதனால் பள்ளங்கள் தோன்றுகின்றன. அந்த ப வடிவமானது நாற்காலி போன்று காட்சியளிக்கிறது.
  • இவை படிய வைப்பதால் உருவாக்கப்படுவது இல்லை அரிக்கப்படுவதால் மட்டுமே இவை உருவாக்கப் படுகின்றன.
  • இதைத் தொடர்ந்து தொங்கு பள்ளத்தாக்கு, யூ வடிவ பள்ளத்தாக்கு போன்றவை காணப்படுகின்றன.
  • யூ வடிவ பள்ளத்தாக்கு பள்ளத்தாக்குகள் நகரும்போது மேலும் மேலும் ஆழமாய் குறிப்பதாகும்.
  • முதன்மை பனி ஆறினால் உருவாக்கப்பட்ட பள்ளத்தாக்கின் மீது அமைந்திருக்கும் துணை பனிஆறு தொங்கும் பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.
Similar questions