India Languages, asked by VishalNath4507, 1 year ago

எரிமலைகளால் உண்டாகும் விளைவுகள் யாவை?]

Answers

Answered by anjalin
8

எரிமலைகள் உண்டாவதால் ஏற்படும் நன்மைகள்  

  1. எரிமலைகளில் இருந்து வெளிப்படும் பொருள்களை மிகவும் வளம் மிக்கதாக மாற்றிக் இதனால் விவசாய தொழில்கள் அதிக அளவில் தென்படுகின்றன  
  2. உலகில் உள்ள அனைத்து உலகும் எரிமலைகளும் செயல்படும் எரிமலைகளும் சிறந்த சுற்றுலாத் தலங்களாக உள்ளன
  3. எரிமலையில் இருந்து வெளிப்படும் பொருள்கள் அனைத்தும் கட்டிடக்கலைகள் தொழில்களுக்கும் மிகவும் பயன்படுகின்றன

எரிமலைகள் உண்டாவதால் ஏற்படும் தீமைகள்

  1. எரிமலைகள் வெடிப்பதால் இயற்கை சீரழிவுகள் நிறைய ஏற்படுகின்றன புவியில் அதிர்ச்சி திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்றவை நிகழ்கின்றன
  2. திரவ நிறை நிலையில் இருக்கும் பாறைக் குழம்பு நீண்ட தூரம் பயணிக்கும் பொழுது அதன் பாதையில் இருக்கும் எந்த பொருளை ஆயினும் அதை எரித்தும் புதைத்தும் சேதப்படுத்தியும் செல்கின்றன
  3. எரிமலை வெடிக்கும் போது அதிலிருந்து வெளியிடப்படும் நச்சுப்புகைகளும் சாம்பல்களும் உயிரினங்களுக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்படுத்துவதோடுகாற்று மாசுபாடு ஏற்படுகிறது
  4. மேலும் எரிமலை வெடிப்பு அதன் சுற்றுப்புறத்தில் உள்ள வானிலை மாற்றத்தினை ஏற்படுத்துகிறது.
Similar questions