குறுட்டு ஆறு என்றால் என்ன?
Answers
Answered by
3
❤.குறுட்டு ஆறு என்றால்
Answered by
3
குறுட்டு ஆறு
- ஆறுகள் தனக்கென்று ஒரு பாதையை தேர்வு செய்கின்றனர்.
- அவ்வாறு ஆறுகள் செல்லும் பாதை காலப்போக்கில் பெரிதாகி ஒரு முழு பெரிய வளையமாக மாறுகிறது.
- இறுதியில் இந்த படிவங்கள் ஒரு வட்ட வடிவில் மிகப்பெரிய ஒரு வளைவுகள் தோற்றமளிக்கின்றன.
- ஒரு வட்ட வடிவத்தை மேற்கொள்வதால் அந்த ஆறுகளின் முதன்மை ஆற்றில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு ஒரு முழு வளைவை கொண்ட ஒரு ஏரியைப் போன்று காட்சியளிக்கிறது.
- இதனையே குருட்டு ஆறு என அழைக்கப் படுகிறோம்.
எ.கா
- பீகாரில் உள்ள கன்வர் என்னும் ஏரி உலகிலேயே மிகப்பெரிய குருட்டு ஆறு என கூறப்படுகிறது.
- மேலும் அதிலுள்ள நீர் நன்னீர் எனவும், இது ஆசியாவில் உள்ள மிகப் பெரிய நன்னீர் குருட்டு ஆறு எனவும் அழைக்கப்படுகிறது.
- மேலும் அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் பகுதியில் சிப்காட் ஏரி உலகிலேயே மிகப்பெரிய குருட்டு ஆறு என கூறப்படுகிறது.
Similar questions
Math,
5 months ago
Economy,
5 months ago
India Languages,
10 months ago
Science,
1 year ago
Sociology,
1 year ago