India Languages, asked by User6556, 10 months ago

எ ரிமலை கள் வெ டிக் கு ம் காலக்கட்டத்தைப் பொறுத்து அதன்வகைகளை விவரி.

Answers

Answered by yashi5788
0

Answer:

kya ajeeb language h....

Answered by anjalin
2

எ ரிமலை கள் வெ டிக் கு ம் காலக்கட்டத்தைப் பொறுத்து அதனை மூன்று வகைகளாகப் இருக்கிறோம்  

1. செயல்படும் எரிமலை  

2. உறங்கும் எரிமலை  

3. தனித்த எரிமலை

செயல்படும் எரிமலை  

  • சில எரிமலைகள் நிரந்தரமாக எப்பொழுதுமே எரிமலைக் குழம்பு களையும் துகள்களையும் வாயுக்களையும் அதன் துவாரங்கள் வழியே வெளியேறிக் கொண்டே இருக்கும்.
  • இதனால் அந்த இடம் முழுவதும் வெப்பம் மையமாகவும் காணப்படும்.
  • இந்த மாதிரியான செயல்படும் எரிமலைகள் என அழைக்கப்படுகின்றன.
  • உதாரணமாக அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள செயின்ட் ஹெலன் எரிமலை

உறங்கும் எரிமலை

  • நீண்ட காலங்களாக எரிமலை எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருக்கும்.
  • அவ்வாறு உள்ள எரிமலைகளை உறங்கும் எரிமலை என அழைக்கிறோம்.
  • ஏனென்றால் பல ஆண்டுகளாக அவை ஒரு குழம்பு களையும் துகள்களையும் வாயுக்களையும் வெளியிடாமல் இருக்கும்.
  • திடீரென்று ஒருநாள் வெடிக்கும் தன்மையும் கொண்டிருக்கும்.
  • இவ்வாறு திடீரென வெடிக்கும் பொழுது சுற்றுப்புறத்தில் உள்ள அனைத்து பொருள்களும் உயிர்களும் அதிகமாக செயல்பட வாய்ப்பு உள்ளது.
  • உதாரணமாக ஜப்பானில் உள்ள எரிமலை ஆகும்  

தணிந்த எரிமலை

  • நிரந்தரமாக எந்த ஒரு திரவத்தையும் வாயையும் வெளியிடாமல் எரிமலை அமைதியாக இருப்பதை தணிந்த எரிமலை என அழைக்கிறோம்.
  • உதாரணம் கிளிமஞ்சாரோ எரிமலை .
Similar questions