விலகும் எல்லை மற்றும் இணையும்எல்லை
Answers
Answered by
4
இணையம் எல்லை
- புவித் தட்டுகள் மிதந்து கொண்டே இருக்கின்றன.
- அவை ஒன்றோடு ஒன்று மோதுவதால் அவை நகருகின்றன.
- இதனை புவித்தட்டுகள் நகர்வு என்று அழைக்கிறோம்.
- இவ்வாறு நகரும் போது அதிலிருந்து வெப்ப ஆற்றலை வெளிப்படுகிறது.
- விளிம்புகளை கொண்டிருக்கும் அந்த விலகள்களின் வகைகள் மற்றும் பக்க நகர்வு இல்லை என மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
- இணையம் எல்லை என்பது மிதக்கும் புவித்தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதும் பொழுது சில சமயங்களில் ஒரு புவித்தட்டுகள் கீழ்நோக்கி ஆக செயல்படுகிறது.
விலகும் எல்லை
- இதனால் ஏதேனும் ஒரு புவி தட்டு தட்டப்படுகிறது. இதனை புவித்தட்டுகள் மண்டலம் என அழைக்கலாம்.
- விலகும் எல்லை என்பது புவித்தட்டுகள் ஒன்றை ஒன்று மோதும் பொழுது பூமிக்கு அடியில் உள்ள மேக்மா என்னும் பாறைக் குழம்பு பூமியின் மேற்பரப்பு வழியாக விரிசல் மூலமாக வெளியேறுவது ஆகும்.
Similar questions
History,
6 months ago
Biology,
6 months ago
Math,
6 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
English,
1 year ago
Math,
1 year ago
Science,
1 year ago