தீப்பாறைகளை முதன்மைப் பாறைகள்
அல்லது தாய்ப்பாறைகள் என்றும்
அழைக்கப்படுகின்றன.
Answers
Answered by
1
sorry friend I do not know this language
Answered by
2
தாய்ப்பாறைகள்
- புவியின் உட்பகுதியில் ஆழத்தில் உள்ள பாறைகள் உருகிய நிலையில் காணப்படுவதே பாறைகுழம்பு என அழைக்கிறோம்.
- இந்த பாறைக் குழம்பானது பூமியின் மேலோட்டில் வெளிப்படுவது 'லாவா’ என அழைக்கிறோம் அல்லது எரிமலை வெடிப்பு எனவும் கூறப்படுகிறது.
- அவ்வாறு உருகிய அந்தப் பாறை தனது வெப்பத்தைத் தணிப்பது குளிர்ந்து இறுக்கமான பாய்கிறது .
- இவ்வாறு வெப்பம் குளிர் அப்பட்ட பாறைகள் தீப்பாறைகள் என கூறப்படுகின்றன.
- தீப்பாறைகள் அதிகமாக காணப்படும் இடம் தக்காண பீடபூமி ஆகும்.
- உதாரணமாக கருங்கள் பசால்ட் தீப்பாறைகள்.
- இவை முதன்மை பாறைகள் என்றும் அல்லது தாய்ப் பாறைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
- ஏனெனில் மற்ற பாறைகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தப் பாறைகளில் இருந்து உருவாகின்றன.
- அதாவது சிறு சிறு துண்டுகளாக பிளவுபட்டு மற்ற பாறைகள் உருவாகின்றன.
Similar questions
Art,
7 months ago
Science,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Science,
1 year ago
History,
1 year ago