மேல்மையம் மற்றும் கீழ்மையம்
Answers
Answered by
1
கீழ்மையம்
- ஓட்டில் திடீரென உருவாகும் அதிர்வு புவி அதிர்வு என்று அழைக்கப்படுகிறது.
- அந்த அதிர்வலைகள் புவியின் கீழ் மையத்தில் இருந்து அணைத்து திசைகளிலும் பரவி செல்கின்றன.
- அவ்வாறு புவியில் அதிர்வை உருவாக்கும் மையத்திற்கு அல்லது புள்ளிக்கு கீழ்மையம் என்று பெயர்.
- இந்த மைய புள்ளியில் இருந்து வெளிப்படும் அதிர்வு அலைகள் தன்னை சுற்றி துணையாக அதிர்வு அலைகளை உருவாக்கி கொண்டு செல்கின்றன.
மேல்மையம்
- புவி அதிர்ச்சியின் தாக்கம் கீழ்மையத்தை விட மேல்மையம் தான் அதிகமாக காணப்படும்.
- மேல்மையம் என்பது புவியின் கீழ் உண்டாகும் அதிர்வு மையத்தில் இருந்து நேர் உயரமாக அல்லது செங்குத்தாக அலைகளை கொண்டு செல்வது ஆகும் .
Similar questions
Science,
5 months ago
Computer Science,
5 months ago
Geography,
5 months ago
India Languages,
10 months ago
Science,
1 year ago
History,
1 year ago
Math,
1 year ago