India Languages, asked by ashishpatel9149, 8 months ago

சுண்ணாம்புப் பாறை நிலத்தோற்றங்கள் உருவாவதற்கு காரணம் _________அ) பனியாறு ஆ) காற்றுஇ) கடல் அலைகள் ஈ) நிலத்தடி நீர்

Answers

Answered by bhavya461
0

sorry friend I don't know this language

Answered by anjalin
1

நிலத்தடி நீர்

  • நிலத்தடி நீர் படிய வைத்தல் மற்றும் நிலத்தடி நீரின் அரித்தல் போன்ற செயல்களால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் சுண்ணாம்பு நிலப் பிரதேசங்களில் நாம் காணமுடிகிறது.
  • அரித்தல் என்ற செயல்பாடு பெரும்பாலும் கரைதலை முக்கியமான காரணமாக இருக்கிறது.
  • சுண்ணாம்பு நிலப்பரப்புகள் சிதைவடைந்த தற்கான காரணங்கள் அந்த பிரதேசங்களில் கார்பண்டை ஆக்சைடு கலந்த மழை நீர் விழும் பொழுது அந்த பிரதேசங்களிலுள்ள சுண்ணாம்புடன் வேதிவினை புரிந்து அதனை சிதைத்து விடுகிறது.
  • இதனால் அழிக்கப்பட்டு பல குகைகள் உருவாகின்றன.
  • மேலும் அவை மழை நீரினால் கரைந்து குகைகள் மற்றும் அடிநிலை குகைகள் போன்ற நிலத்தோற்றங்கள் உருவாகின்றன.
  • டெர்ரா ரோசா என்னும் சுண்ணாம்பு நில பிரதேசத்தில் உள்ள சுண்ணாம்பு மண்ணானது மழை நீரினால் சிதைவுற்று பின் அதில் எஞ்சியுள்ள மண் படிய வைக்கப்பட்டுள்ளது.
  • இதனால் அந்த நிலத்தோற்றம் செந்நிறமாக காணப்பட்டுள்ளது.
Similar questions