புவி அதிர்வலைகள் என்றால் என்ன?
அவற்றின் வகைகள் யாவை?
Answers
Answered by
0
What Are Earthquakes?
What are their types?
Answered by
0
புவி அதிர்வலைகள்
- புவி அதிர்வலைகள் என்பது புவியில் உண்டாகும் அதிர்வலைகளை குறிக்கிறது.
- இந்த அலைகள் தான் செல்லும் பாதையை பொறுத்து அதன் தன்மை மற்றும் விசை வேகம் மாறுபடும்.
- எனவே இந்த அதிர்வு அலைகளின் தன்மைக்கு ஏற்றவாறு அவை மூன்று வகைகளாக வகைப் படுத்தப்பட்டுள்ளன.
- அவைகளாவன முதன்மை அலைகள், இரண்டாம் நிலை அலைகள், மேற்பரப்பு அலைகள்.
- அனைத்து அலைகளை விடவும் முதன்மை அலைகள் மிகவும் வேகமாகப் பயணிக்கக் கூடியவை.
- இவை புவியின் மேல் ஓட்டினை வந்தடைகின்றன மற்றும் வாய்ப்புகள் வழியாகவே பயணிக்கின்றன.
- இரண்டாம் நிலை அலைகள் மட்டுமே பயணிக்கக் கூடியவை.
- மேலும் இதன் சராசரி வேகம் வினாடிக்கு ஒரு கிலோ மீட்டர் முதல் 8 கிலோ மீட்டர் வரை நீடிக்கும்.
- மேற்பரப்பு அலைகள் இவை மற்றும் அலைகளை விட அதன் வேகம் குறைவாக காணப்படுகிறது.
- இருப்பினும் முதன்மை போன்றே காணப்படும், ஆனால் இவை பூமியின் மேற்பரப்பில் வெகுதூரம் பயணம் செய்கின்றன.
- இந்த அலைகள் அதிக அளவில் சேதங்களை ஏற்படுத்தும்.
Similar questions