India Languages, asked by snehasingh2332, 11 months ago

வானிலைச்சிதைவு – வரையறு.

Answers

Answered by Anonymous
2

{\huge{\fbox{\underline{\mathfrak{\red{Varun}}}}}}</p><p>

.வானிலைச்சிதைவு

Answered by anjalin
1

வானிலைச்சிதைவு

  • புவியின் மேற்பரப்பு வளிமண்டலத்தில் நிகழும் நிகழ்ச்சிகளும் ஒன்றோடொன்று நேரடியாகத் தொடர்பு கொள்வதால் பாறைகளில் சிதைவு மற்றும் அழிவு ஏற்படுகிறது.
  • இந்த செயல்பாடுகளுக்கு வானிலை சிதைவு என்று பெயர்.
  • வானிலை சிதைவின் அளவு மற்றும் அதன் தன்மை அதன் இடத்திற்கு இடம் மற்றும் பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடும்.
  • இவ்வாறு பாறைகள் சிதைவு அடைவதை வெப்பம் பாறையின் அமைப்பு நிலச்சரிவு மற்றும் அங்கு உள்ள தாவரங்கள் போன்றவை கட்டுப்படுத்துகின்றன.
  • மாநில சிதைவுகள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
  • அவை இயற்பியல் சிதைவு, ரசாயன சிதைவு மற்றும் உயிரியல் சிதைவு ஆகும்.
  • இயற்பியல் சிதைவுகளான சிறு துண்டுகளாக சிதைவுறுதல் ரசாயன சிதைவுகளான கார்பன் ஆக்கம்  தாவரம் மற்றும் மண்புழுக்கள் தாவர வேர்கள் குறி தோன்றுதல் மற்றும் மனித இன சேதங்கள் போன்ற உயிர் சிதைவுகள் ஏற்படுகின்றன.
  • பனிப்பாறை வீழ்ச்சி நிலசரிவு சேருதல் போன்ற பருப்பொருள் சிதைவுகள் ஏற்படுகின்றன.
Similar questions