இயற்கைக் காரணிகளால் நிலம் சமப்படுத்தப்ப டுதலை ___________ என்று அழைக்கின்றோம்.அ) படிவுகளால் நிரப்படுதல்ஆ) அரிப்பினால் சமப்படுத்துதல்இ) நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்ஈ) ஏதுமில்லை
Answers
Answered by
0
Answer:
ஆ
Explanation:
அரிப்பினால் சமப்படுத்துதல்
Answered by
0
நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்
- புவித்தட்டுகள் அதன் நகர்வு காரணமாக மேலும் கீழுமாக உள்ளனர்.
- இதனை இயற்கை காரணிகளான நிலத்தடி, நீர், காற்று, ஆறுகள். பனியாறுகள் மற்றும் கடல் அலைகள் புவியின் மேற்பரப்பை பயன்படுத்துகின்றன.
- இவ்வாறு செய்யும் முறையை சமன்படுத்துதல் என்கிறோம்.
- இந்த செயல்பாடுகளினால் நாளடைவில் அந்த நிலப்பரப்பில் நல்ல முன்னேற்றங்களை பார்க்க முடியும்.
- இவ்வாறு நிலம் வாட்டம் அமைக்கும் செயல்முறையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
அவைகளாவன
- அரிப்பினால் சிதைவுறுதல்,
- படிவுகளால் நிரப்ப படுதல்.
அரிப்பினால் சமன்படுத்துதல் என்பது நிலத்தினை தேய்மானம் செய்து அதனை சமன்படுத்துதல் ஆகும்.
- மேலும் இயற்கை காரணிகளை கொண்டு நிலத்தோற்றங்கள் மேலும் உருவாக்குவதே படிவுகளால் நிரப்ப படுதல் எனப்படும்.
- சமன்படுத்துதல் அமைக்கும் செயல்முறைகள் அரித்தால் கடத்தல் மற்றும் படியவைத்தல் ஆகிய மூன்று செயல்முறையை சேர்ந்ததே ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Science,
1 year ago
Sociology,
1 year ago