India Languages, asked by praneethashivap9264, 11 months ago

கடல் அலை அரிமேடை என்றால் என்ன?

Answers

Answered by immad001
0

ANSWER

DONT KNOW

SORRY

BYEEEE

Answered by anjalin
3

கடல் அலை அரிமேடை

  • கடலில் உள்ள நீர் அழுத்தத்தின் காரணமாக மேலே எழும்பி செல்வதையே கடல் அலைகள் என அழைக்கிறோம்.
  • இந்த அலைகள் மேல் வளைவையும் கீழ் விளைவையும் கொண்டிருக்கும் படியவைத்தல், அரித்தல், கடத்துதல் போன்றவை கடலலைகளின் முக்கிய பண்புகள் ஆகும்.
  • இந்த அலைகளின் செயல்பாடுகள் அதிகமாக கடற்கரையோரங்களில் மட்டுமே காணப்படுகின்றன.
  • இந்த கடல் அலைகள் மூலம் கடல் ஓங்கல்அலை, அரி மேடை, கடல் குகை, கடல் தூண்கள், கடல் வளைவுகள், கடற்கரை மணல் திட்டுகள் மற்றும் நீண்ட மணல் திட்டுகள் போன்றவை கடல் அலைகள் அரிப்பதால் காணப்படுகின்றன.
  • அலைகள் ஓங்கல் களின் மீது மோதுவதால் சற்று உயரத்தில் அரித்தல் ஏற்படுகிறது.
  • இதனை அலை அரி மேடை என அழைக்கலாம்.
  • மேலும் இந்த அலை அரி மேடையை சமவெளி, திட்டு, திடல் எனவும் அழைக்கலாம்.
Similar questions