கடற்குகை எவ்வா று கடல்வளைவிலிருந்து வேறுபடுகிறது?
Answers
Answered by
1
கடல் குகை
- கடல் குகைகள் என்பது கடல் அலைகள் மீண்டும் மீண்டும் கடல் உங்களின் மீது மோதுவதால் அப்பகுதியின் அடிப்பகுதி அழிக்கப்பட்டு துவாரம் போன்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்துகிறது.
- இவற்றையே நாம் கடல் குகைகள் என அழைக்கிறோம்.
- கடல் வளைவுகள் என்பது அருகருகில் இருக்கும்.
- இரண்டு கடல் குகைகளின் இருமுனைகளிலும் மேலும் அழிக்கப்படுவதால் அவை இணைந்து ஒரு வளைவு போன்ற அமைப்பை உண்டாக்குகிறது.
- இந்த வளைவுகள் கடல் வளைவுகள் என அழைக்கப்படுகிறது.
உதாரணமாக
- கடல் வளைவுகளுக்கு உதாரணமாக அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள தீவு கடல் விளைவுகளாகும்.
- கடல் குகைகள் மூலமாகவே கடல் விளைவுகள் ஏற்படுகின்றன.
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கடல் குகைகளை அழித்து கடல் வளைவுகள் ஒரு வடிவத்தை ஏற்படுத்துகின்றன.
Similar questions
Political Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Music,
1 year ago