வேறுபடுத்துக1. இயற்பியல் சிதைவு மற்றும் இராசயனச்சிதைவு
Answers
Answered by
1
THE SENTENCE IN ENGLISH---
Verupatuttuka 1. Physical decay and chemical disintegration.
HOPE IT HELPS ☺️ MARK AS BRAINLIEST
Answered by
1
இயற்பியல் சிதைவு
- ரசாயன மாற்றம் எதுவும் நடைபெறாமல் இயற்பியல் சக்திகளை கொண்டு ஆடைகள் உடைவதை இயற்பியல் சிதைவு என அழைக்கிறோம்.
- பெரும்பாலும் அதிக வெப்பத்தின் காரணமாக பாறைகள் விரிவடைகின்றன.
- அதே நேரத்தில் இரவு நேரத்தில் குளிரின் காரணமாக அவை சுருங்குகின்றன.
- இதன் காரணமாக பாறைகளில் விரிசல்கள் ஏற்பட்டு, அவை சிறுசிறு துண்டுகளாக சிதறுகின்றன.
- பிரிந்து போகுதல் உழுதல் ஆகியன இயற்பியல் சிதைவின் வகைகளாகும்.
இராசயனச்சிதைவு
- பாறைகளில் ரசாயன மாற்றங்கள் ஏற்படுவதால் அவை உடைந்து சிறு சிறு துண்டுகளாக சிதறுகின்றன.
- இந்த சிதைவு இராசயனச் சிதைவு என அழைக்கிறோம்.
- இந்த ரசாயன மாற்றங்கள் அதிகமாக மிதவெப்ப மண்டலப் பகுதிகள் நிலநடுக்க பகுதிகள் வெப்பமண்டல பகுதிகள் போன்ற இடங்களில் நடைபெறுகிறது.
- கார்பன் ஆக்கம் கரைதல் நீர் கொள்ளல் ஆகியன ரசாயன சிதைவுகள் ஆக கருதப்படுகிறது.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Chemistry,
1 year ago
English,
1 year ago