India Languages, asked by thelostJewels1138, 11 months ago

ப ரு வ க்கா ற்று எ ன ்ப து _______________.அ) நிலவும் காற்றுஆ) காலமுறைக் காற்றுகள்இ) தலக்காற்றுஈ) மேற்கண்ட எதுவுமில்லை

Answers

Answered by anjalin
1
  • பருவக்காற்று என்பது காலமுறைக் காற்றுகள்

காலமுறைக் காற்றுகள்

  • காற்று என்பது புவியில் கிடை மட்டத்தில் நகரும் வாயுக்களை ஆகும்.
  • அந்தக் காற்று வளிமண்டலத்தில் செங்குத்தாக அசைவது காற்றோட்டம் என அழைக்கிறோம்.
  • காற்றின் அழுத்தம் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
  • அது இடத்துக்கு ஏற்றவாறு இசைக்கு ஏற்றவாறு அவை மாறுபடும்.
  • இந்திய துணை கண்டத்தில் பல மாறுதலுக்கு உட்பட்ட காற்றுகள் உள்ளன.
  • சூறாவளி, எதிர் சூறாவளி மற்றும் புயல்கள் உண்டாவதற்கு  மாறுதலுக்கு உட்பட்ட காற்றுகள் வழு பெறுவதே ஆகும்.
  • இவ்வாறு காற்று தனது பாதையை மாற்றிக் கொள்வதால் இயற்கை சீரழிவு ஏற்படும்.
  • இயற்கை மாற்றங்களும் ஏற்படுகின்றன.
  • வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்களாலும் இடையூறுகளும் அங்கு உள்ள காற்றில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன.
Answered by hemalatha2965
0

Answer:

பருவக்காற்று என்பது காலமுறைக் காற்றுகள்

Similar questions