India Languages, asked by dassankar8963, 11 months ago

அனைத்து வகை மேகங்களும்_______________ ல்காணப்படுகிறது.அ) கீழடுக்கு ஆ) அயன அடுக்குஇ) இடையடுக்கு ஈ) மேலடுக்கு

Answers

Answered by anjalin
0

கீழடுக்கு

    வளி மண்டலம் ஐந்து அடுக்குகளைக் கொண்டுள்ளது. அவை வளிமண்டல மேலடுக்கு, கீழடுக்கு, இடை அடுக்கு மற்றும் வெளி அடுக்கு ஆகும்.

  • வளிமண்டல கீழ் அடுக்கு ரோபோஸ் என அழைக்கப்படுகிறது.
  • இந்த கிரேக்கச் சொல்லுக்கு மாறுதல் என்று பெயர்.
  • இது வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு ஆகும்.
  • இந்த அடுக்கு துருவப்பகுதியில் இருந்து எட்டு கிலோ மீட்டர் உயர அளவிலும் நடுநிலை கோட்டுப் பகுதியில் இருந்து 18 கிலோமீட்டர் உயரம் வரையிலும் காணப்படுகிறது.
  • இந்த அடுக்கு பூமிக்கு அருகில் இருக்கும் பொழுது வெப்பம் அதிகமாகவும் பூமியிலிருந்து உயரம் செல்லச் செல்ல வெப்பநிலை குறைந்தும் காணப்படுகிறது.
  • அனைத்து வானிலை நிகழ்வுகளும் இந்த அடுக்கில் தான் நடைபெறுகின்றன.
  • எனவே மண்டலத்தின் இந்த கீழ் அடுக்கு வானிலையை உருவாக்கும் எனவும் அழைக்கப்படுகிறது.
  • இதை கீழ் அடுக்கின் மேல் எல்லைப்பகுதி புரோபோஸ் என அழைக்கப்படுகிறது .
Similar questions