India Languages, asked by prithvi1502, 10 months ago

சுண்ணாம்புப்பாறை பிரதேசங்களின் மேற்பரப்பில் வடிகால் குறைவாக இருக்கும்.

Answers

Answered by anjalin
0
  • சுண்ணாம்புப்பாறை பிரதேசங்களின் மேற்பரப்பில் வடிகால் குறைவாக இருக்கும்.

காரணம்

  • நிலத்தடி நீர் படிய வைத்தல் மற்றும் நிலத்தடி நீரின் அரித்தல் போன்ற செயல்களால் உருவாக்கப்படும்.
  • நிலத்தோற்றங்கள் சுண்ணாம்பு நிலப் பிரதேசங்களில் நாம் காணமுடிகிறது.
  • அரித்தல் என்ற செயல்பாடு பெரும்பாலும் கரைதலை முக்கியமான காரணமாக இருக்கிறது.
  • சுண்ணாம்பு நிலப்பரப்புகள் சிதைவடைந்ததற்கான காரணங்கள் அந்த பிரதேசங்களில் கார்பண்டை ஆக்சைடு கலந்த மழை நீர் விழும் பொழுது அந்த பிரதேசங்களிலுள்ள சுண்ணாம்புடன் வேதிவினை புரிந்து அதனை சிதைத்து விடுகிறது.
  • குகைகளின் கூரைகளில் இருந்து நீர் அதனுடன் கலந்து கால்சியம் கார்பனேட் ஒழுகி வழிகிறது .
  • அவ்வாறு வழியும் நீரானது ஆவியாகும் போது கால்சைட்   போன்று காட்சியளிக்கும் இவ்வாறு தோன்றும் விழுதுகள் கல் விழுது என அழைக்கப்படுகிறது.
  • இதே போல் சில குகைகளில் கால்ஷியம் கார்பனேட் கலந்த நீர் தரையில் படிந்து இருக்கும்.
  • அவ்வாறு படிந்து இருக்கும் நீர் மேல் நோக்கி வளர்கிறது.
  • அவ்வாறு வளருவதை கல்முனை என அழைக்கிறோம்.
  • கீழ்நோக்கிய வளரும் கல்முளையும் மேல் நோக்கி வளரும் கல்முனையில் ஒன்று சேர்ந்து செங்குத்தாக உருவாகிறது.
Similar questions