_______________ 5° வடக்கு முதல்50 தெற்கு அட்சம் வரை பரவியுள்ளது.அ) நிலநடுக்கோட்டு தாழ்வழுத்தமண்டலம்ஆ) துணை வெப்ப உயர் அழுத்தமண்டலம்இ) துணை துருவ தாழ்வழுத்த மண்டலம்ஈ) துருவ உயர் அழுத்த மண்டலம்
Answers
Answered by
0
நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம்
- வளிமண்டலத்தில் காணப்படும் காற்றின் அழுத்தம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக காணப்படுவது இல்லை.
- மேலும் அவை பருவங்களுக்கு பருவம் வேறுபட்டும் இடங்களுக்கு இடம் வேறுபட்டும் காணப்படும்.
- இதற்கு காரணம் காற்றிலுள்ள வெப்பநிலை, புவியின் சுழற்சி மற்றும் வளிமண்டலத்திலுள்ள ஈரப்பதத்தின் அளவு ஆகும்.
- நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம் என்பது நில நடுக் கோட்டிலிருந்து 5 டிகிரி அளவுக்கு படங்களுக்கு இடையே காணப்படும் பகுதியை தாழ்வழுத்த மண்டபம் ஆகும்.
- நிலநடுக்கோட்டு பகுதிகளில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விளைகின்றன.
- எனவே அந்த பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன.
- இதனால் அங்கு உள்ள காற்று விரிவடைந்து காணப்படுகிறது.
- விரிவடைந்த காற்றின் மேல் நோக்கி செல்வதால் தாழ்வு அழுத்தம் ஏற்படுகிறது.
- இதனால் இந்த மண்டலம் அமைதி மண்டலம் என்று கூறப்படுகிறது.
Similar questions
Chemistry,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Science,
1 year ago
Geography,
1 year ago
Math,
1 year ago