காற்றின் செங்குத்து அசைவினை_______________ என்று அழைக்கின்றோம்.அ) காற்று ஆ) புயல்இ) காற்றோட்டம் ஈ) நகர்வு
Answers
Answered by
1
Answer:
please give me the answer,
what is the name of this language?
Answered by
1
காற்றோட்டம்
- காற்று என்பது புவியில் கிடை மட்டத்தில் நகரும் வாயுக்களே ஆகும்.
- அந்தக் காற்று வளிமண்டலத்தில் செங்குத்தாக அசைவது காற்றோட்டம் என அழைக்கிறோம்.
- காற்றின் அழுத்தம் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
- அது இடத்துக்கு ஏற்றவாறு இசைக்கு ஏற்றவாறு அவை மாறுபடும்.
- காற்று எப்பொழுதும் உயர்ந்த அழுத்த திசையிலிருந்து தாழ்ந்த அழுத்த திசையை நோக்கி வீசும் காற்றின் பெயர் அந்த காற்று வீசும் திசையை பொருத்தே அமைகிறது
எடுத்துக்காட்டாக
- கிழக்கிலிருந்து வீசும் காற்று கீழைக்காற்று என அழைக்கப்படுகிறது.
- வேகமானியம் என்னும் கருவி காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது.
- காற்றின் திசை காட்டும் கருவி காற்றின் திசையை காட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது.
Similar questions
Hindi,
5 months ago
Hindi,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Computer Science,
11 months ago
Chemistry,
1 year ago