India Languages, asked by roshangmailcom7091, 11 months ago

சுருக்கமாக விடையளி.1. வளிமண்டலம் - வரையறு?

Answers

Answered by anjalin
4

வளிமண்டலம்

  • அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கான தகுந்த கோலம் புவிக்கோளம் ஆகும்.
  • வளிமண்டலம் என்பது பல்வேறு சுற்றியுள்ள காற்று நிரம்பிய படலங்கள் ஆகும்.
  • வளிமண்டலம் வட்டவடிவமாக பூமியை சூழ்ந்து இருப்பதற்கு பூமி.
  • இந்த இரண்டு வாயுக்களும் அதன் விகிதத்தில் எந்த மாறுபாடும் ஏற்படாது.
  • எப்பொழுதும் ஒரே மாதிரியாகவே இருக்கும் தவிர மேலும் சில வாயுக்கள் உள்ளன.
  • வாயுக்கள் குறைந்தும் அதிகமாகவும் காணப்படும்.
  • வளிமண்டலத்திலுள்ள திருப்பு விசையே காரணமாகும்.
  • வளிமண்டலம் முழுவதுமாக வாயுக்கள் தூசுகள் மற்றும் வாயுக்கள்  போன்றவையால் சூழப்பட்டது ஆகும்.
  • வளி மண்டலத்தில் நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் நிரந்தர வாயுக்கள் ஆகும்.
  • இந்த வாயுவை கொள்ளுடன் நீராவியும் வளிமண்டலத்தில் காணப்படுகிறது.
  • மேலும் வானிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு முக்கிய காரணியாக நீராவி திகழ்கிறது.
  • நீராவி அதாவது காற்றில் உள்ள ஈரப்பதம், நீராவி, துகள்கள் அதிகரித்தால் காற்றில் உள்ள ஈரப்பதம் அதிகரிக்கும்.
  • இதுவே நிலை மாற்றங்களுக்கு முக்கிய காரணமாகும்.
Similar questions