_______________ உயிர்வாழஇன்றியமையாத வாயுவாகும்.அ) ஹீலியம்ஆ) கார்பன் – டை ஆக்சைடுஇ) ஆக்சிஜன் ஈ) மீத்தேன்
Answers
Answered by
0
ஆக்ஸிஜன்
- உயிர் வாழ்வதற்கு ஏற்ற கோளம் புவிக்கோளம் ஆகும்.
- காற்று இல்லாமல் எந்த ஒரு மனிதனாலும் உயிர் வாழ முடியாது.
- புவியை வளிமண்டலம் சூழ்ந்து காணப்படுவதற்கு அதில் உள்ள ஈர்ப்பு விசையே காரணம் ஆகும்.
- பூமியில் உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
- சூரிய வெப்ப அலைகள் மற்றும் சூரிய கதிர்வீச்சில் இருந்து வரும் வெப்பத்தினை கார்பன்-டை-ஆக்சைடு தன்னுள் இழுத்துக்கொண்டு வளிமண்டலத்தை ஒரு வெப்பமாக வைத்துக் கொள்கிறது.
- இதில் நைட்ரஜன் எந்த ஒரு ரசாயன மாற்றமும் அடையாமல் ஒரு செறிவூட்டும் வாயுவாக அப்படியே உள்ளது.
- வளிமண்டலத்தில் வாயுக்கள் தூசிகள் போன்றவை கலந்து காணப்படுகின்றன.
- வளிமண்டலத்தில் உள்ள நீராவி துகள்கள் சுருங்குதல் நிகழ்ச்சியை ஏற்பட்டு, பின்னர் குளிர்விக்கப்பட்ட மழைப்பொழிவை நடக்கின்றன .
Similar questions
Math,
6 months ago
India Languages,
1 year ago