India Languages, asked by Johnsons4640, 10 months ago

சமவெப்பக் கோடுகள் என்றால் என்ன?

Answers

Answered by sowmyasony
0

brother can u please translate in English bro

Answered by anjalin
1

சமவெப்பக் கோடுகள்

  • புவி வெப்பமடைந்து வருவதற்கு வளி மண்டலம் ஒரு கருவியாகப் பயன்பட்டது.
  • மேலும் வெப்பத்தை தக்க வைத்துக் கொள்ளவும் பயன்படுகிறது.
  • வளிமண்டலம் மட்டுமில்லை இல்லாமல் போயிருந்தால் புவி அதிக கொடுமையான கால நிலையை அடைந்திருக்கும்.
  • பூமியை வெப்பம் அடையச் செய்வதற்கு பல காரணங்கள் மற்றும் செயல்பாடுகள் உள்ளன.
  • அவை வெப்பக்கடத்தல்  கதிர்வீச்சு மற்றும் வெப்ப அளவு ஆகும்.
  • சமவெப்பநிலை கோடு என்பது சமமான வெப்பநிலை கொண்ட பல இடங்களில் வைக்க வரைபடத்தில் வரையப்படும் கற்பனை கோடாகும்.
  • இப்புவியில்  வெப்பநிலை ஒவ்வொருவரும் பருவத்தேர்வு ஏற்றவாறும் இடத்திற்கு இடமும் கண்டத்திற்கு காலமும் மாறுபடும்.
  • புவியின் மேற்பரப்பில் சராசரியாக 13 டிகிரி செல்சியஸ் ஆகும்.
Similar questions