வெப்பத்தை அளக்கும் அளவைக ள் யாவை?
Answers
Answered by
1
வெப்பத்தை அளக்கும் அளவைகள்
- வெப்ப ஆற்றலுக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது சூரியன் ஆகும்.
- வெப்பநிலை என்பது ஒரு பொருளில் உள்ள வெப்பத்தின் அளவை குறிப்பதாகும்.
- இந்த அளவை மற்றும் செல்சியஸ் போன்ற அழகினால் அளக்கப்படுகிறது.
- புவி வெப்பமடைந்து வருவதற்கு வளி மண்டலம் ஒரு கருவியாகப் பயன்பட்டது.
- மேலும் வெப்பத்தை தக்க வைத்துக் கொள்ளவும் பயன்படுகிறது வளிமண்டலம் மட்டுமில்லை இல்லாமல் போயிருந்தால் புவி அதிக கொடுமையான கால நிலையை அடைந்திருக்கும்.
- பூமியை வெப்பம் அடையச் செய்வதற்கு பல காரணங்கள் மற்றும் செயல்பாடுகள் உள்ளன.
- அவை வெப்பக்கடத்தல் கதிர்வீச்சு மற்றும் வெப்ப அளவு ஆகும்.
- சமவெப்பநிலை கோடு என்பது சமமான வெப்பநிலை கொண்ட பல இடங்களில் வைக்க வரைபடத்தில் வரையப்படும் கற்பனை கோடாகும்.
Similar questions
Math,
5 months ago
Biology,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago