India Languages, asked by nayanmanocha2072, 11 months ago

வளிமண்டல அழுத்தம் எவ்வாறு அளக்கப்படுகிறது?

Answers

Answered by anjalin
1

வளிமண்டல அழுத்தம்

  • வளிமண்டலம் காற்று தூசிகள் மற்றும் தாதுப் பொருள்கள் அடங்கிய ஒரு படலமாகும்.
  • இந்த வளிமண்டலம் புவியை வெப்பமாக பாதுகாக்கிறது.
  • வளிமண்டல அழுத்தம் என்பது பூமியை வெப்பமடையச் செய்யும் ஒரு செயல்பாடு ஆகும்.
  • வளிமண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் வாயுக்கள் அல்லது தூசுகள் ஒரு எடையை ஏற்படுத்தும் தாக்கமே வளிமண்டல அழுத்தம் எனப்படும்.

வளிமண்டல அழுத்தத்தை அளக்கப்படுகிறது

  • இந்த அழுத்தமானது பாதரச காற்றழுத்தமானியினால் அளக்கப்படுகிறது.
  • பாதரசம் கொண்டு அளக்கப்படும் இந்த அளவு மில்லிபார் என்னும் அலகு மூலம் அளக்கப்படுகிறது.
  • இருபுறமும் காற்றின் அழுத்தத்தை ஏற்படுத்தி பாதரசம் வெற்றிடத்தை நோக்கி செல்வதை பயன்படுத்தி வளிமண்டல அழுத்தத்தை கணக்கிட முடிகிறது.
  • வளிமண்டல அழுத்தம் புவியின் மீது எப்பொழுதும் சீராக காணப்படுவது இல்லை.
  • மேலும் இந்த வளி மண்டல அழுத்தம் செங்குத்தாகவும் அல்லது கிடைமட்டமாக  வேறுப்பட்டு காணப்படுகின்றது.
  • இதற்கு காரணம் புவி கோள வடிவில் இருப்பதே ஆகும்.
Similar questions