வெயிற்காய்வு மற்றும் வெப்பம்
Answers
Answered by
0
வெயிற்கய்வு
- வெயிற்கய்வு என்பது சூரியனிடமிருந்து வெளிப்படும் வெப்பமானது சிறிய அலைகளாக அல்லது குறுகிய அலைகளாக பூமியை வந்து அடைவதையே நாம் வெப்பம் காய்கள் என அழைக்கிறோம்.
- சூரிய கதிர்வீச்சு எனவும் அழைக்கலாம் வளிமண்டலம் புவியின் வெப்பத்தை தக்க வைத்துக் கொள்கிறது.
- வளிமண்டலம் தீவிர காலநிலைகள் ஏற்படாமலிருக்க பாதுகாக்கிறது.
- மேலும் புவிவெப்பமடைதல் பல்வேறு வகைகளில் செயல்பாடுகள் உள்ளன.
- அவை வெப்பக் கதிர்வீச்சு வெப்ப சலனம் மற்றும் வெப்ப அசைவு ஆகும்
வெப்பம்
- வெப்பம் என்பது ஒரு பொருளுக்கு வெப்பத்தையும் ஏற்றுவது ஆகும்.
- ஒரு பொருளின் வெப்ப நிலை என்பது பொருளில் உள்ள வெப்பத்தின் அளவை குறிப்பதாகும்.
- வெப்பம் சூரியனிடமிருந்து பரவலான கதிர்களாக வெளிவருகிறது.
Similar questions
English,
5 months ago
Physics,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
Math,
1 year ago