வெப்பச்சலன மழை 4 மணி மழை என்று அழைக்கப்படுகிறது.
Answers
Answered by
3
வெப்பச்சலன மழை 4 மணி மழை
- வெப்ப சலனம் மழை பொழிவு என்பது பகல் பொழுதில் சூரியனின் வெப்பத்தால் பூமியின் மேற்பகுதி அதிகமாகவே வெப்ப படுத்தப்படுகிறது.
- புவி புவியில் உள்ள காற்று வெப்பம் அடைந்து விரிந்து மேலே செல்கிறது.
- அங்கு வெப்பசலனம் காற்றோட்டம் உருவாகிறது.
- மேலே சென்ற காற்று குளிர்ச்சியடைந்து மேகங்களாக உருவாகி மழை பொழிகிறது.
- ஈரப்பதம் அதிகம் கொண்டு காற்று அவர்களுடன் சேர்ந்து மேலே உயர்த்தப்பட்டு மேகங்கள் உருவாகி பின்பு நீர்த்துளிகள் பூமியை வந்தடைகின்றன.
- வெப்பச்சலனம் மழை புவியில் அதிகமாக நிலநடுக்கோட்டுப் பகுதியில் பெய்கிறது.
- மேலும் பெரும்பாலும் மாலை வேளையில் சுமார் 4 மணி அளவில் அடிக்கடி அங்கு மழை பொழிகின்றது.
- எனவே இந்த வெப்ப சலனம் மழை 4 மணி மலை என அழைக்கப்படுகிறது.
Similar questions
Social Sciences,
7 months ago
Physics,
7 months ago
Math,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago