வெயிற்காய்வு என்றால் என்ன?
Answers
Answered by
2
வெயிற்கய்வு
- வெயிற்கய்வு என்பது சூரியனிடமிருந்து வெளிப்படும் வெப்பமானது சிறிய அலைகளாக அல்லது குறுகிய அலைகளாக பூமியை வந்து அடைவதையே நாம் வெப்பம் காய்கள் என அழைக்கிறோம்.
- சூரிய கதிர்வீச்சு எனவும் அழைக்கலாம்.
- வளிமண்டலம் புவியின் வெப்பத்தை தக்க வைத்துக் கொள்கிறது.
- வளிமண்டலம் தீவிர காலநிலைகள் ஏற்படாமலிருக்க பாதுகாக்கிறது .
- மேலும் புவிவெப்பமடைதல் பல்வேறு வகைகளில் செயல்பாடுகள் உள்ளன.
- அவை வெப்பக் கதிர்வீச்சு, வெப்ப சலனம் மற்றும் வெப்ப அசைவு ஆகும்.
- சூரியனில் இருந்து வரும் வெப்பக் கதிர் வீச்சுகள் நீண்ட அலைகளாக விண்வெளியை திரும்ப சென்று அடைவதை நாம் புவியிலிருந்து திரும்ப செல்லும் கதிர்வீச்சினை புவி கதிர்வீச்சு அல்லது கதிர்வீச்சு என கூறுகிறோம்.
Similar questions
Math,
5 months ago
Hindi,
5 months ago
Science,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago