வெப்பச்சூறாவளி மற்றும் மித வெப்பச் சூறாவளி
Answers
Answered by
0
சூறாவளி
- சூறாவளி என்பது அதிக அழுத்தம் உள்ள பகுதிகளிலிருந்து காற்றானது குறைந்த அழுத்தம் உள்ள பகுதிக்கு சூழ்ந்த வடிவில் காற்று சூறாவளி என அழைக்கப்படுகிறது
- சூறாவளியின் சுழற்சி பூமியின் சுழற்சிக்கு ஏற்றவாறு மாறுபட்டு காணப்படுகிறது.
- சூறாவளி வட அரைக்கோளத்தில் கடிகாரத்தை எதிர் திசையில் சுற்றுகின்றது மற்றும் தென் அரைக்கோளத்தில் கடிகார திசையில் வீசுகிறது .
வெப்ப சூறாவளிகள்
- வெப்ப சூறாவளிகள் மண்டலங்களுக்கு இடையேயான வெப்ப காற்றை ஒருமுகப்படுத்தி நடைபெறுகின்றன.
- இதற்கு காரணம் நிலமும் நீரும் வேறு வேறு விதங்களில் வெப்பத்தை கொண்டிருப்பதே ஆகும்.
- வெப்ப சூறாவளிகள்வெப்பம் மற்றும் குளிர்ந்த காற்றினை கொடுக்கிறது 30 டிகிரி செல்சியஸ் முதல் 65 டிகிரி செல்சியஸ் வரை வடக்கு மற்றும் தெற்கு அட்சக்கோடுகள் வீசுகின்றன.
Similar questions