India Languages, asked by hemudevdas3017, 11 months ago

நிலையான காற்றுகளின் வகைகளைவிளக்குக.

Answers

Answered by anjalin
2

வியாபார காற்றுகள்

  • வியாபார காற்றுகள் என்பது தென் மற்றும் வட அரை குணங்களில் உயர் அழுத்த மண்டலங்களில் இருந்து நிலநடுக்கோட்டு தாழ்வான மண்டலங்களை நோக்கி வீசப்படும் காற்று.
  • இந்த காற்று மிகவும் வலிமை உடையதாகும் மேலும் வருடம் முழுவதும் ஒரே திசையில் நிலையாக வீசுகின்றன.
  • வியாபாரிகள் கடல் வழி பயணத்தில் இந்த காட்சிகள் மிகவும் உதவியாக இருப்பதால் இந்த காற்றை வியாபார காற்று என்று அழைக்கிறோம்.

மேலை காற்றுகள்

  • நிலையான காற்றுகள் மேலை காற்றுகள் என அழைக்கப்படுகின்றன.
  • பெரும்பாலும் இவை வட மற்றும் தென் அரைக்கோளத்தில் உயர் வெப்ப அழுத்தம் மண்டலங்களில் இருந்து துணை தாழ்வான மண்டலத்திற்கு நோக்கி காற்று .
  • இவை தென் மேற்கில் இருந்து வடகிழக்காக வட மேற்கில் இருந்து  அழுத்தங்களிலிருந்து நிலநடுக்கோட்டு தாழ்வான மண்டலங்களை நோக்கி வீசப்படும் காற்றாகும்.
  • இந்த மேலை காற்றுகள் மிகவும் வேகமாக வீச கூடியவை

துருவ கீழைக்காற்றுகள்

  • துருவப் பகுதிகளில் உயரழுத்த மண்டலத்திலிருந்து துணைத் தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசப்படும் குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று துருவ கீழைக்காற்றுகள் என அழைக்கப்படுகிறது.
  • இவை பெரும்பாலும் பெரும்பாலும் இவை தென் அரைக்கோளத்தில் இருந்து தென் கிழக்கில் இருந்தும்வட அரைக்கோளத்தில் வடக்கிலிருந்தும் காற்று வீசுகிறது.
  • இக் காற்று வலிமை இழந்த காற்றுகள் ஆகும்.
Similar questions