வளிமண்டலத்தை வெப்பமாக்குகின்றசெயல்முறைகளை – விளக்குக.
Answers
Answered by
3
வளிமண்டலத்தை வெப்பமாக்குகின்ற செயல்முறைகளை
- புவி வெப்பமடைந்து வருவதற்கு வளி மண்டலம் ஒரு கருவியாகப் பயன்பட்டது,
- மேலும் வெப்பத்தை தக்க வைத்துக் கொள்ளவும் பயன்படுகிறது.
- வளிமண்டலம் மட்டுமில்லை இல்லாமல் போயிருந்தால் புவி அதிக கொடுமையான கால நிலையை அடைந்திருக்கும்.
- பூமியை வெப்பம் அடையச் செய்வதற்கு பல காரணங்கள் மற்றும் செயல்பாடுகள் உள்ளன.
- அவை வெப்பக்கடத்தல் கதிர்வீச்சு மற்றும் வெப்ப அளவு ஆகும்.
கதிர்வீச்சு
- கதிர்வீச்சு என்பது சூரியன் அழகு பல பின் பொருள்களிலிருந்து வெளிப்படும் ஆற்றல் ஆகும்.
- கதிர்வீச்சு என்பதுவெப்பம் அதிகமாக உள்ள ஒரு பொருளிலிருந்து வெப்பம் குறைவாக உள்ள ஒரு பொருளுக்கு வெப்பம் கடத்தப்படுவது ஆகும்.
வெப்ப சலனம்
- வெப்ப சலனம் என்பது காற்று தொகுதியில் அதன் சுழற்சி காரணமாக வெப்பமானது கடத்தப்படுவது ஆகும்.
வெப்ப விளைவு
- வெப்ப விளைவு என்பது காற்றுக்கு நடுவில் ஏற்படும் அசைவு அல்லது நகர்வு மூலம் கடத்தப்படும் வெப்பம் ஆகும்.
Similar questions
English,
5 months ago
Science,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago