மேகமூட்டத்துடன் இருக்கும் நாள்களைவிட மேகமில்லாத நாள்கள் வெப்பமாகஇருக்கிறது.
Answers
Answered by
0
மேகமில்லாத நாள்கள் வெப்பமாக இருக்கிறது.
- மேகங்கள் சூரியனிடமிருந்து வரும் நேரடி வெப்பக் கதிர்வீச்சுகளை பூமியில் படாமல் பாதுகாக்கின்றன.
- எனவே மேகங்கள் அதிகமாக இருக்கும் பொழுதை விட மேகங்கள் இல்லாத நாட்களில் மிகவும் வேகமாக காணப்படுகிறது.
- தினந்தோறும் மிகவும் அதிக அளவில் கடலில் நீர் ஆவியாக மாறிக்கொண்டிருக்கிறது.
- மீண்டும் மேகங்கள் வளிமண்டலத்தில் காணப்படும் ஈரப்பதத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
- ஈரப்பதம் அதிகரித்தால் மேகங்களில் உள்ள நீரும் அதிகரிக்கும் கடலில் இருந்து வெளியேறும் நீராவியானது உப்பு துகள்கள் தூசிகள் மற்றும் புகை போன்றவற்றின் மீது குளிர்ந்த ஈரப்பதமான காற்று படிப்பதன் மூலமே மேகங்கள் உருவாகின்றன.
- மற்றும் சில நேரங்களில் வெப்பக்காற்று ஈரப்பதமும் ஒன்று சேர்வது ஆனாலும் மேகங்கள் உருவாகின்றன.
- சுருக்கமாக கூறினால் கண்களுக்கு தெரியும்படி வளிமண்டலத்தில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு விதமான குளிர்ந்த நீர் வளைகளை மேகங்கள் எனப்படும்.
Similar questions
Science,
5 months ago
Accountancy,
5 months ago
Chemistry,
5 months ago
India Languages,
11 months ago
Hindi,
1 year ago