கோள் காற்றுகளின் அமைப்பைவிளக்குக?
Answers
Answered by
1
கோள் காற்றுகளின் அமைப்பு
- காற்று எப்பொழுதும் ஒரே திசையில் ஒரே மாதிரியாக வீசுவதில்லை.
- மேலும் அவை பருவத்திற்கு ஏற்ற மாறு தனது திசையை மாற்றிக் கொள்கின்றன.
- சில நேரங்களில் வேகமாகவும் சில நேரங்களில் மெதுவாகவும் மற்றும் சில வெப்பமாகவும் குளிராகவும் காணப்படுகிறது.
- அவ்வாறு இல்லாமல் எந்த ஒரு மாறுபாடும் ஏற்படாமல் வருடம் முழுவதும் ஒரே நிலையாக ஒரே திசையில் வீசும் காற்று கோள் காற்று என அழைக்கப்படுகிறது.
- இவை நிலவும் காற்று எனவும் அழைக்கப்படுகிறது.
- இவ்வாறு தனது நிலையை மாற்றிக் கொள்ளாமல் ஒரே மாதிரியாக வருடம் முழுவதும் வீசும் காற்று பல விதமாக வகைப்படுத்தலாம்.
- அவை வியாபாரக் காற்றுக்கள், மேலை காற்றுகள், துருவ கீழைக் காற்றுகள் மற்றும் கோள் காற்றுகள் ஆகியவையாகும்.
Similar questions