India Languages, asked by AnkurPathak93951, 11 months ago

துருவக் கீழைக்காற்றுகள் மிகக்குளிர்ச்சியாகவும், வறண்டும்காணப்படுகின்றன.

Answers

Answered by Anonymous
0

Explanation:

jhhihihjjjjjhjjhhhhhhhhhhhhh

Answered by anjalin
0

துருவ கீழைக்காற்றுகள்

  • புவியின் மேல் பகுதியில் இருந்த கிடைமட்டமாக நகரும் வாயுக்களை காற்று என அழைக்கப்படுகிறது.
  • இவை செய்யும் நிகழ்வு காற்றோட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.
  • எப்பொழுதும் உயரழுத்த பகுதிகளிலிருந்து தாழ்வான பகுதிகளில் செல்கின்றன.
  • மேலும் காற்றின் பெயரை காற்று வீசும் திசையை பொருத்தே அமைகிறது.

எடுத்துக்காட்டாக

  • கிழக்கு திசையில் இருந்து வீசப்படும் காற்று கீழைக்காற்றுகள்  என அழைக்கப்படுகிறது.
  • துருவப் பகுதிகளில் உயரழுத்த மண்டலத்திலிருந்து துணைத் தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசப்படும் குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று துருவ கீழைக்காற்றுகள் என அழைக்கப்படுகிறது.
  • இவை பெரும்பாலும் பெரும்பாலும் இவை தென் அரைக்கோளத்தில் இருந்து தென் கிழக்கில் இருந்தும்வட அரைக்கோளத்தில் வடக்கிலிருந்தும் காற்று வீசுகிறது.
  • இக் காற்று வலிமை இழந்த காற்றுகள் ஆகும்.
Similar questions